நிஷங்காவை க்ளீன் போல்டாக்கிய ஹார்டி - வைரலாகும் காணொளி!

நிஷங்காவை க்ளீன் போல்டாக்கிய ஹார்டி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
Advertisement
Read Full News: நிஷங்காவை க்ளீன் போல்டாக்கிய ஹார்டி - வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News