அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்தியாவில் நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்க வேண்டிய நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி ஐசிசி அறிவித்திருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் 28ஆம் தேதி வரையில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு சாதாரண மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாது.
Advertisement

Read Full News: அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!