அபுதாபி டி10 லீக் 2023: ஜேசன் ராய் காட்டடி; அபுதாபியை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி!

அபுதாபி டி10 லீக் 2023: ஜேசன் ராய் காட்டடி; அபுதாபியை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி!
அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் டீம் அபுதாபி மற்றும் தி சென்னை பிரேவ்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News