டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
Read Full News: டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
கிரிக்கெட்: Tamil Cricket News