எனக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது - அஜிங்கியா ரஹானே!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த அஜிங்கியா ரஹானே தனது மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ரஹானே தனது ஃபார்மை நிரூபித்து மீண்டும் தனக்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறார்.