விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி அலெக்ஸ் ஹேல்ஸ் புதிய சாதனை!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான அரைசதத்தின் 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 68 ரன்களை விளாசினார்.