பாக்., பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கில்லெஸ்பி; தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவேத் நியமனம்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்சமாயம் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News