இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் அஸ்வின்!

Ashwin could play a match for Surrey before England Tests
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரு அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபடவுள்ளன.
இந்நிலையில், இத்தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதால் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள சர்ரே - சாம்ரெஸ்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்ரே அணிக்காக விளையாடவுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News