எம்.எஸ்.தோனியின் மிகச்சிறந்த 21 சிக்சர்கள் - காணொளி!

Watch: MS Dhoni's Best Sixes Of His International Career
சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஹிட்டர்களில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இத்தருணத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அடித்த சில அசுரத்தனமான சிக்சர்களை இக்காணொளியில் பார்ப்போம்.
சர்வதேச கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி அடித்த 21 அசுரத்தனமான சிக்சர்கள்..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News