ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!
உலகக் கோப்பைக்கு முன்பாக பயிற்சி பெறும் விதமாக, ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, இரு அணிகளுக்கும் இடையேயான இன்று இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement

Read Full News: ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!