சிறந்த டெஸ்ட் வீரர் 2023: அஸ்வின், ஹெட், காவாஜா & ரூட்டின் பெயர் பரிந்துரை!
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில், ரவிச்சந்திரன் அஸ்பின், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News