ஆசிய கோப்பை 2022: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(கே), கரீம் ஜனத், ரஷீத் கான், அஸ்மதுல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், ஃபரீத் அஹ்மத் மாலிக், ஃபரூத் அஹ்மத் மாலிக்,
பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News