ஆசிய கோப்பை, இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு!

Asia Cup 2022 Final: Pakistan Opt To Bowl First Against Sri Lanka
ஆசிய கோப்பை கிரிக்கெட்தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இலங்கை : பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலகா, தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்க.
பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஃபகார் ஜமான், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஷதாப் கான், ஆசிப் அலி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News