Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடர் சீனாவில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் தற்போது முதலாவதாக இந்திய மகளிர் அணியினர் விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தில் இருப்பதால் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News