அரைசதம் விளாசிய முகமது ரிஸ்வான்; சாதனை பட்டியளில் இடம்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா சஃபீக் மற்றும் சயீம் அயூப் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினார்.
Advertisement

Read Full News: அரைசதம் விளாசிய முகமது ரிஸ்வான்; சாதனை பட்டியளில் இடம்!