டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி இதுதான் - நாசர் ஹுசைன்!
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 10 போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.
Advertisement
Read Full News: டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி இதுதான் - நாசர் ஹுசைன்!
கிரிக்கெட்: Tamil Cricket News