மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.
Advertisement
Read Full News: மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
கிரிக்கெட்: Tamil Cricket News