இந்திய டி20 தொடர்; நாடு திரும்பிய நட்சத்திர வீரர்கள்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சூரியகுமார் தலைமையில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
Advertisement

Read Full News: இந்திய டி20 தொடர்; நாடு திரும்பிய நட்சத்திர வீரர்கள்!