மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
                            
                                                        
                                மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
                            ஐபிஎல் மினி ஏலத்திற்க்கு இன்னும் நான்கு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் வீரர்கள் பட்டியலை இறுதி செய்ய வேண்டிய கடைசி நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவினார்.
Advertisement
  
                                                                    
                                        Read Full News:  மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News