ஆஸ்திரேலியாவை ஆட்டம் காணவைத்த நவீன், ஒமர்சாய் - வைரல் காணொளி!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அபாரமான முறையில் ஆஃப்கானிஸ்தான் அணி மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான அணி தைரியமாக முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்து, ஐந்து விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 291 ரன்கள் குவித்தது.
Advertisement

Read Full News: ஆஸ்திரேலியாவை ஆட்டம் காணவைத்த நவீன், ஒமர்சாய் - வைரல் காணொளி!