சச்சினின் ஆலோசனை சதமடிக்க உதவியது - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை திறமையான ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் சிறப்பாக விளையாடி 291/5 ரன்கள் சேர்த்தது.
Advertisement

Read Full News: சச்சினின் ஆலோசனை சதமடிக்க உதவியது - இப்ராஹிம் ஸத்ரான்!