நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!
![Babar Azam Cant Fit In Any Top International T20 Team Shoaib Malik! நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!](https://img.cricketnmore.com/uploads/2024/07/babar-azam-cant-fit-in-any-top-international-t20-team-shoaib-malik-lg1-lg.jpg)
நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement