LPL 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம்; கடைசி பந்தில் ஜாஃப்னாவை வீழ்த்தி கலே த்ரில் வெற்றி!
இலங்கையின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் இணை பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்து கலே அணியை பந்துவீச அழைத்தது.
Advertisement