மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 61 ரன்களையும், கேன் வில்லியம்சன் 57 ரன்களையும் சேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவரில்…
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 61 ரன்களையும், கேன் வில்லியம்சன் 57 ரன்களையும் சேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.