ஹாசிம் அம்லா சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பாபர் ஆசாம்!
-lg.jpg)
ஹாசிம் அம்லா சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பாபர் ஆசாம்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
Advertisement
Read Full News: ஹாசிம் அம்லா சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பாபர் ஆசாம்!
கிரிக்கெட்: Tamil Cricket News