நான் விராட் கோலியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
1-lg.jpg)
நான் விராட் கோலியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
நேற்று பாகிஸ்தானிலுள்ள முல்தானில் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாள் அணிகள் மோதின. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 131 பந்தில் 151 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றியை தேடித் தந்தார்.
Advertisement
Read Full News: நான் விராட் கோலியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
கிரிக்கெட்: Tamil Cricket News