BAN vs IND, 1st Test: டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங் தேர்வு!
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் கேல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியா: ஷுப்மான் கில், கேஎல் ராகுல்(கே), சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
வங்கதேசம்: ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கே), முஷ்பிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, எபாடோட் ஹொசைன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News