பந்தை கைளால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல் காணொளி!

பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது. இதையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News