BAN vs SL, 1st Test: வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Read Full News: BAN vs SL, 1st Test: வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
கிரிக்கெட்: Tamil Cricket News