இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை அணி தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதனைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. அதன்பின் அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் மார்ச் 01ஆம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 13ஆம் தேதி முதலும்…
இலங்கை அணி தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதனைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. அதன்பின் அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் மார்ச் 01ஆம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 13ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.