சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!
இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் இந்திய அணிக்காக இதுவரை 6 டெஸ்ட், 17 டி20 போட்டிகளில் விளையாடி 1100 ரன்களைச் சேர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சதத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருசதம், ஒரு இரட்டைசதம் என விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Advertisement

Read Full News: சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!