பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் இடம்பிடித்திருந்தார்.