பிபிஎல் 2024-25: டிம் டேவிட் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹோபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் தொடக்க விரர் டி ஆர்சி ஷார்ட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வெதர்லெட்டும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News