4,6,6,4 - மேக்ஸ்வெல் ஓவரில் தாண்டவமாடிய வின்ஸ் - வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் 2024-25 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களைச் சேர்த்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News