BBL 2024-25: கூப்பர் கோனோலி அதிரடியில் மெல்போர்ன் ஸ்டாரை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!

BBL 2024-25: கூப்பர் கனோலி அதிரடியில் மெல்போர்ன் ஸ்டாரை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக்கின் 14ஆவது சீசன் இன்று கோலாகலாமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News