பிபிஎல் 2021: கேப்டன்சியை துறந்த கிறிஸ் லின்!

BBL 2021: Chris Lynn steps down as skipper of Brisbane Heat
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின். இவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடப்பாண்டு பிபிஎல் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கிறிஸ் லின் அறிவித்துள்ளார்.
அணியில் ஒரு பகுதியாக இருந்து, வெற்றி உதவ விருப்பப்படுவதால் இம்முடிவை எடுத்துள்ளதாக கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் லின் தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணி கடாந்தாண்டு பிபிஎல் தொடரில் 3ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News