ஹைலைட்ஸ் காணொளி : இந்தியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், 2ஆவது ஒருநாள்!
-lg.jpg)
England's five-wicket win over India in the second ODI in Taunton - Highlights
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டவுன்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை எடுத்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்திய மகளிர் vs இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News