பிபிஎல் 13: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றவது பிரிஸ்பேன் ஹீட்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: பிபிஎல் 13: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றவது பிரிஸ்பேன் ஹீட்!