போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இலவசத்தை அறிவித்தது பிசிசிஐ!
நடப்பு ஆண்டிற்கான ஐசிசி-யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று மதியம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.
Advertisement

Read Full News: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இலவசத்தை அறிவித்தது பிசிசிஐ!