முதல் போட்டியை தவறவிடுகிறாரா மார்கஸ் ஸ்டொய்னிஸ்? - ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதில்!
இன்று தொடங்கிய ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்ற நியூசிலாந்தும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடி வருகிறார்கள். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 282 ரன்களுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து மடக்கி இருக்கிறது. அதே சமயத்தில் முதல் 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள்…
இன்று தொடங்கிய ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்ற நியூசிலாந்தும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடி வருகிறார்கள். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 282 ரன்களுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து மடக்கி இருக்கிறது. அதே சமயத்தில் முதல் 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தையும் பெற்றிருக்கிறது.