இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967 தொடங்கி 1979 வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வரலாற்றில் ஒரு வகையான புரட்சியை உருவாக்கியவர் பேடி.
Advertisement
Read Full News: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்
கிரிக்கெட்: Tamil Cricket News