முகமது ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் - கௌதம் கம்பீர்!

முகமது ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் - கௌதம் கம்பீர்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி தொடரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
Advertisement
Read Full News: முகமது ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் - கௌதம் கம்பீர்!
கிரிக்கெட்: Tamil Cricket News