ஷாஃப்லி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!

ஷாஃப்லி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரானது நவி மும்பையிலும், ஒருநாள் தொடர் வதோதராவிலும் நடைபெறவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News