BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News