ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் - பாட் கம்மின்ஸ் நம்பிக்கை!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
Advertisement
Read Full News: ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் - பாட் கம்மின்ஸ் நம்பிக்கை!
கிரிக்கெட்: Tamil Cricket News