கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணி வாங்கியது தவறான முடிவு - பிராஹ் ஹாக்!
உலகப்புகழ்பெற்ற டி20 லீக் தொடரான இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 16 சீசன்களைக் கடந்து வெற்றிகரமான 17ஆவது சீசன் அடுத்த ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டு தேவையான சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கின.
Advertisement

Read Full News: கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணி வாங்கியது தவறான முடிவு - பிராஹ் ஹாக்!