வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!

வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து மோசமாக ஆட்டதால் கோப்பையை தக்க வைக்க முடியாமல் முதல் அணியாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விளையாடப் போகும் தொடர்களில் வரும் 2024 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News