எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
-lg.jpg)
எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
கிரிக்கெட்டில் பல சாதனைகள் அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டாலும், சில லெஜண்ட்களின் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. அதில் சச்சினின் 100 சதங்கள் சாதனை, முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்கள் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. இடத்ல் 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷையர் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா, துர்கம் அணிக்கு எதிராக 501 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
Advertisement
Read Full News: எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
கிரிக்கெட்: Tamil Cricket News