ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்ட்டியில் இலங்கை அணியும் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
Advertisement

Read Full News: ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது - ஜோஸ் பட்லர்!