நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் - குசால் மெண்டிஸ்!

நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் - குசால் மெண்டிஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.
Advertisement
Read Full News: நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் - குசால் மெண்டிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News